கற்பகவனம்
நம் தாயகத்தில் இயற்கை முதலீட்டிற்கு எம்மவர்களின் தெரிவு
Invest in Nature · Invest in Your Homeland
இயற்கையில் முதலீடு
இனிமையான வாழ்வு
கற்பகவனம் ஆனது இயற்கையில் முதலீடு இனிமையான வாழ்வு எனும் தொனிப்பொருளில் இயங்கி வருகின்றது. பல்வேறான செயற்பாடுகள் ஊடாக தனது தொனிப்பொருளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
நம் தாயகத்தில் நம்மவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயற்திட்டம், உங்கள் எதிர்கால முதலீட்டை பாதுகாப்பான, இயற்கையான வழியில் வளர்க்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
- கற்பகவனம் 1 — இயக்கச்சி (52½ ஏக்கர்) · யாழ் மாவட்டம்
- கற்பகவனம் 2 — எழுதுமட்டுவாழ் (160 ஏக்கர்) · யாழ் மாவட்டம்
- ஹப்புத்தளை — பதுளை மாவட்டம் (புதிய காணிகள்)
- யாழ் மாவட்டம் — புதிய காணிகள் விற்பனைக்கு
- பண்ணைத் தங்ககம் & இயற்கைப் பண்ணை
- விவசாயக் கல்வி & விவசாய உற்பத்திகள்
எமது வெற்றிகரமான
செயற்திட்டங்கள்
கற்பகவனம் 1 — இயக்கச்சி
தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் பயிரிடப்பட்ட முதலாவது செயற்திட்டம். இலங்கையின் வடக்கில் அமைந்த இயற்கை செல்வம் நிறைந்த பகுதி.
கற்பகவனம் 2 — எழுதுமட்டுவாழ்
தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் — பண்ணை தங்ககம் மற்றும் இயற்கை பண்ணையும் உள்ளடங்கியது. காணி உரிமையாளர்களுக்கு இலவச தங்குமிட வசதி.
கற்பகவனத்தில் முதலீட்டிற்கான
சிறந்த காரணங்கள்
இயற்கை வளம் நிறைந்த நிலம்
தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்களுடன் கூடிய முழுமையான இயற்கை சொத்து. நீங்கள் முதலீடு செய்யும்போதே வருவாய் தரும் நிலம்.
தொடர்ந்து வளரும் சொத்து மதிப்பு
யாழ் மற்றும் பதுளை மாவட்டங்களில் வேகமாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் காணிகள். எதிர்காலத்தில் உயரும் சொத்து மதிப்பு உறுதி.
காணி உரிமையாளர் சலுகைகள்
காணி உரிமையாளர்கள் எழுதுமட்டுவாழ் பண்ணை தங்ககத்தில் இலவசமாக தங்கலாம். உங்கள் முதலீட்டில் இனிமையான அனுபவமும் கிடைக்கும்.
நம்பகமான & பதிவுபெற்ற நிறுவனம்
Good Gift Property Developers (Pvt) Ltd. சட்டப்பூர்வமாக பதிவுபெற்ற நிறுவனம். யாழ்ப்பாணத்தில் நேரடி அலுவலகம், வெளிப்படையான ஆவணங்கள்.
இயற்கை விவசாய ஆதரவு
விதைகள், நாற்றுக்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள் போன்றவற்றை நேரடியாக பெறுவதற்கான ஏற்பாடு. விவசாயக் கல்வியும் வழங்கப்படும்.
தாயகத்தில் நம்மவர்களுக்காக
நம் தமிழர்களுக்காக, நம் தாயகத்தில் — கற்பகவனம் உங்கள் முதலீட்டை தாயகத்துடன் இணைக்கிறது. உங்கள் சொத்து, உங்கள் மண்ணில்.
கற்பகவனம் வழங்கும்
சேவைகளும் வாய்ப்புகளும்
பண்ணைத் தங்ககம்
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள பண்ணை தங்ககம். காணி உரிமையாளர்கள் இலவசமாகவும் ஏனையோர் கட்டணம் செலுத்தியும் தங்கலாம்.
இயற்கைப் பண்ணை
மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வோர் நேரடியாக மரங்களில் இருந்தே பறித்துக்கொள்ளலாம். 100% இயற்கை உணவு.
விவசாய உற்பத்திகள்
இயற்கை விவசாயத்திற்கு தேவையான விதைகள், நாற்றுக்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள் நேரடியாகவும் முகவர்கள் ஊடாகவும் பெறலாம்.
விவசாயக் கல்வி
இயற்கை விவசாயம் தொடர்பான வெளியீடுகள், கள பயிற்சிகள் மற்றும் பகுதிநேர, முழுநேர மாணவர்களுக்கான வகுப்புகள்.
இப்போது விற்பனைக்கு
உள்ள காணிகள்
⏳ வரையறுக்கப்பட்ட காணிகள் மட்டுமே! இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
பதுளை மாவட்டம் — ஹப்புத்தளை
மலைநாட்டின் அழகும், எதிர்கால வளர்ச்சியும் ஒன்றாக இணையும் சிறந்த இடம். குளிரான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மிகுந்த ஹப்புத்தளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காணிகள் விற்பனைக்கு.
யாழ் மாவட்டம் — சிறந்த இடங்களில்
வளர்ச்சி வேகமாக நடைபெறும் யாழ் மாவட்டத்தின் சிறந்த இடங்களில் புதிய காணிகள் விற்பனைக்கு. உங்கள் கனவு நிலம் இப்போது யாழில்! குறைந்த எண்ணிக்கையிலான காணிகள் மட்டும்.
சகோதர நிறுவனங்கள்
உங்கள் முதலீட்டை இன்றே தொடங்குங்கள்
நம் தாயகத்தில் இயற்கை முதலீட்டிற்கு எம்மவர்களின் தெரிவு "கற்பகவனம்" செயற்திட்டம். மேலதிக தகவல்களுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்.